துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி அறக்கட்டளை முசிறி ஸ்ரீ கிருஷ்ணகுமார் சாரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் தொடர் இலவச மனநல மருத்துவ முகாம்.
நாள் : 06.10.2024 (ஞாயிற்றுக்கிழமை). காலை 10:00 மணி
இடம்: S.P.G. நடுநிலைப்பள்ளி துறையூர்.
தலைமை : Rtn. P. லோகநாதன்.
தலைவர், துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம்
முன்னிலை : S. சீனிவாசன்.
நிறுவனர் : ஸ்ரீ கிருஷ்ணகுமார் சாரிடபுள் டிரஸ்ட், முசிறி.
Dr.S.R.நிர்மல் M.D.,. மனநல மருத்துவர். நிர்மல் மருத்துவமனை, துறையூர்.
Dr. R. மகேஷ் ராஜகோபால் M.B.B.S.,M.P.H., MRC Psycho Managing Director, அறம் மருத்துவமனை, திருச்சி.
சிறப்பு விருந்தினர் : Rtn. AKS. Dr. K.சீனிவாசன், Media Publicity Officer 2024-2025 RI Dist.3000
வாழ்த்துரை : Rtn. N. செந்தில்குமரன், மாவட்ட துணை ஆளுநர், RI Dist. 3000
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments