அக்டோபர் 1 தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.10.2024) அதிகமான இரத்ததான முகாம் ஏற்பாடு செய்தமைக்காக DYFI இரத்ததான கழகத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் பாராட்டி கேடயமும் சான்றிதழும் வழங்கினார்.
இந்நிகழ்வில் DYFI மாவட்ட தலைவர் பா.லெனின், மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டு கேடயமும், சான்றிதழும் பெற்றுக் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments