தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு 14,016 பேருந்துகள் இயக்கம். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கம். நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்கம்.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments