திருச்சி மாவட்டம் முசிறி எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் எம்ஐடி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனை இன்று காலை முடிவுற்று அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இக்கல்லூரி எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் அதிமுக புறநகர் மாவட்டத்தின் செயலாளர் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமானது. கல்லூரியிலிருந்து ஆவணங்கள், பென்டிரைவுகள், வங்கி வரவு – செலவு தொடர்பான விவரங்களை விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments