Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

HPCL திருச்சி பிராந்திய அலுவலகம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

HPCL திருச்சி பிராந்திய அலுவலகம் Vigilance Awareness week ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் தெருக்கூத்து (தெப்பாட்டம்) மற்றும் கரகாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை நடத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.

பொது நலத்தின் நலனில் தகவல் வெளியீட்டு மற்றும் தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு தீர்மானம் 2004 (PIDPI) பற்றிய தகவல்கள் தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற நடனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு விழிப்புணர்வு வாரத்தின் “தேசத்தின் வளத்திற்கு நேர்மையின் கலாசாரம்” என்ற தலைப்புக்கு இணங்க, இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *