திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் சுமார் 70க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்த வருகின்றனர். இவர்கள் ஒப்பந்தத்தில் போடப்பட்ட தினக்கூலி 507 வழங்கக் கோரியும்,
தீபாவளி போனஸ் வழங்கக் கோரியும் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் 33 பெண்கள் உட்பட சுமார் 70 க்கு மேற்பட்ட நபர்கள் கிளை தலைவர் வடிவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக முசிறி நகரை சுத்தப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments