திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சீன நாட்டைச் சேர்ந்த இருவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் அனுமதி பெற்று அவர்களை கைது செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
சீன நாட்டை சேர்ந்த இருவரும் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருக்கின்றனர். டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் தேவேந்திர குமார், கவுரவ் சிங் இருவரும் ஆட்சியர் அனுமதி பெற்று கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments