திருச்சி அருகே R.T.மலையில் மலைக்கோட்டை கிளை பேருந்து TN 45N3702 நகரப்பேருந்து சத்திரம் பேருந்து நிலையம் TO புழுதேரி புதிய வழித்தட நீட்டிப்பு இயக்கத்தினை தமிழ்நாடு அரசு மின்சாரத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர், பொது மேலாளர்கள் (திருச்சி மற்றும் கரூர்), துணை மேலாளர்கள் (வணிகம் மற்றும் தொழில்நுட்பம்), துணை மேலாளர் (கரூர்), உதவி கிளைமேலாளர் (வணிகம்), கிளை மேலாளர் (மலைக்கோட்டை) மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments