108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாள் இன்று முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள்
முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண் பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம் ; முத்து அபய ஹஸ்தம்; முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம்; முத்து திருவடி அணிந்து சேவை சாதிக்கிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments