ஜனவரி 30 மகாத்மா காந்தி அடிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி திருவெறும்பூர் பெரிய சூரியூர் கிராமத்தில் அமைந்திருந்த காந்தி திரு உருவச் சிலை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது சொந்த நிதியிலிருந்து புதுப்பிக்கப்பட்டது.
காந்தியடிகள் நினைவு நாளான இன்று அவரது சிலை திறந்து வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments