110/33-11 கி.வோ அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.02.2024) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் அரியமங்கலம், S.I.T, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்பநகர், இராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர்,
சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர் நகர், சங்கிலியாண்டபுரம்,, பாலாஜி நகர், மேலகல்கண்டார்க்கோட்டை, கீழகல்கண்டார்க்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒருபகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணிரபுரம்,
விண் நகர் ஆகிய பகுதிகளில் நாளை (05.02.2024) புதன்கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்குதலும் காத்தலும், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் பொறிஞர். M.கணேசன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments