திருச்சிராப்பள்ளி மாவட்டம் செந்தண்ணீர்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. திருச்சி மேற்கு வட்டார கல்வி அலுவலர் இரா. தமிழ்ச்செல்வன் அவர்கள்
தலைமை வகித்தார். தனலட்சுமி அவர்கள் ஆண்டு அறிக்கை வாசித்தார். இடைநிலை ஆசிரியை ஜோ. லூர்துமேரி வரவேற்றார். ஆசிரியர்கள் ஆனந்தி, ராஜாத்திபேகம்,மற்றும் ரூபினிமேரி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி தில்ஷாந்த்பேகம், முன்னாள் மாணவர்கள் இளங்கோ, சதீஷ்குமார் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.இடைநிலை ஆசிரியர் அருள்மரி செல்வன் நன்றி கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments