திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட் பகுதியில், “TVS டோல்கேட்” என அழைக்கப்படுவதனை மாற்றி, “கலைஞர் டோல்கேட்” எனப் பெயர்
மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டதை, மேற்படி இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ். டோல்கேட் என அழைக்கப்பட்டு வருவதால், மேற்படி இடம், தற்போதுள்ள “TVS டோல்கேட்” என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments