முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, திருச்சி தெற்கு மாவட்டம், சார்பாக சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில்.
மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்பாட்டில் மோர் பந்தலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் தர்பூசணி இளநீர் வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் , மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், சபியுல்லா குணசேகரன் கோவிந்தராஜ் மூக்கன்
சரோஜினி பகுதி கழகச் செயலாளர் மோகன் , மாநகரக்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments