திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் திரு. க.பாலு, துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 11.04.2025 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி, திருமதி. விஜயலட்சுமி கண்ணன்,
திருமதி.பி.ஜெயநிர்மலா மற்றும் நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments