திருச்சிராப்பள்ளி மாநகராட்சி டாக்டர் ஷேக் சின்ன மௌலான அவர்கள் வாழ்ந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட
ஸ்ரீரங்கத்திலுள்ள வார்டு எண் 3, தங்கைய்யன் தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி – ஆணை வழங்கியது
.
இன்று 12.04.2025 தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் வைக்கப்பட்ட பதாகையை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என் நேரு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார் இ.ஆ.ப., மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் , ஆணையர் திரு வே. சரவணன் இ.ஆ.ப.ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments