22.04.2025 அன்று பஹல்காம்/ஜம்மு காஷ்மீர் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நேற்று 27.04.25திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டது
திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF ஆய்வாளர் திரு. Ajay kumar, அவர்கள்
தலைமையில், 22.04.2025 அன்று பஹல்காம்/ஜம்மு காஷ்மீர் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நேற்று 27.04.25,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு திரு.சரவணன், உதவி ஆய்வாளர், GRP/TPJ இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனைமற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டது,
சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments