திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் தன்னைத்தானே செதுக்கியவர் அஜித் நற்பணி இயக்கத்தின் சார்பில் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 5 ம் ஆண்டு அன்னதான விழா அஜீத் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சரவணன், பில்லா மது தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் கணேசன், நவீன் குமார், அருண், சரவணன், கார்த்திக், மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments