திருச்சிக்கு கி.ஆ.பெ விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர் எனப்படும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சான்றிதழ்களில் பரிசோதனை முடிவில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கியூ.ஆர் கோடு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை துபாயில் இருந்து வந்த ஒரு பயணிக்கு கொரோனா பரிசோதனை நடத்தி வழங்கப்பட்ட சான்றிதழில் கியூ.ஆர் கோடு இடம் பெற்றுள்ளது. இந்த தகவலை மருத்துவக் கல்லூரி டீன் மனித தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments