காலனி என்ற ஊர் பெயர்களை நீக்கிட அரசு சட்டமேற்றுள்ள சூழலில், சாதிப் பெயரில் இயங்கும் பள்ளியின் பெயர்களோடு சேர்த்து திருச்சியில் உள்ள சாதிப் பெயரில் இயங்கும்
தெருக்களின் பெயர்களையும் அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுபதி வரவேற்றார். மாநில செயலாளர் சிங்காரவேலன் துவக்கவுரை ஆற்றினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments