திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. கே.பெரியபட்டி பகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு இன்று நடைபெற்ற ஜமாபந்தி
நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதைத் தொடர்ந்து 22,23,27 ஆகிய நாட்களிலும் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில்
ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த ஜமாபந்தி நிகழ்வில் திரளானோர் மனுக்களை கொடுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
20 May, 2025







Comments