ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார் ..
மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில்நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களுர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர்
கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகிய மணவாளம், அத்தானி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தகுடி, சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்துார், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி,
மாருதிநகர், நெ.1.டோல்கேட், தாளக்குடி, உத்தமர்கோவில், நாராயணன் கார்டன் மற்றும் கீரமங்கலம் பகுதிகளில் பொது மக்கள் மின் பாதையில் பணி செய்ய வேண்டாம் என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments