கே சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கே கே நகர்,இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி,SMESE காலனி,கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர்,ஐயப்பன் நகர்,எல்ஐசி காலனி,பழனி நகர் சிம்கோ காலனி,
அகிலாண்டேஸ்வரி நகர்,முல்லை நகர், ஓலையூர், இச்சுகாமலைப்பட்டி,மன்னார்புரம் ஒரு பகுதி,செம்பட்டு பகுதி, Rvs நகர், குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், சந்தோஷ் நகர்,ஆனந்த் நகர்,கே சாத்தனூர், பாரி நகர், காஜா நகர்,Rsபுரம், Tsn அவன்யூ ஆகிய
பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று எம் கணேசன் செயற்பொறியாளர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments