திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணையாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடுமிடத்தில் (2/06/2025) ஆம் தேதி முதல் (6/6/2025)ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும்
மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் 45 th BN INDO -Tibestian Botder Police Froce பயிற்சியாளர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால் அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது எனவும்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்க கூடாது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments