தமிழ் நாடு நாடார் சங்கத்தின் மாநில தொண்டரணி அமைப்பாளர் ந.சிதம்பரேசுவன் நாடார் அவர்களின் மருமகனும் (தங்கை மகன்) திசிவமுருகன் நாடார் அவர்களின் மகனுமான சி.தினேஷ்குமார் அவர்கள் நேன்றைய தினம் முக்கொம்பு ஆற்றில் குளிக்கும்பொழுது சுழலில் சிக்கி அகால மரணமடைந்தார்!
தினேஷ் குமார் அவர்களின் உடல் உடல்க்கூறு பரிசோதனைக்காகதிருவரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments