Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேலன்  மருத்துவமனையின் உலக உடல் பருமன் விழிப்புணர்வு தின மிதிவண்டி பயிற்சி

உலக உடல் பருமன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு  இன்று (07-03-2021)  நமது வேலன் சிறப்பு மருத்துவமனையில்  அழகுசாதனவியல் துறை மற்றும் திருச்சி  Randonneuring club ,திருச்சி Round  table club 54, ladies circule 33 இணைந்து மிதிவண்டி பயிற்சியை சிதம்பரம்முத்தையா(Triathlete)  முன்னியிலையில் கொடி அசைத்து  துவக்கி வைத்தார்.

நமது வேலன் சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராஜ வேல் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வயதுடையவர்கள் வரை சுமார் 70 பேர் கலந்து கொண்டனர், 20,30 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றனர்.

இவர்கள் அனைவருக்கும் நமது வேலன் சிறப்பு மருத்துவமனையில்  1 மாதம் முழுவதும் கீழ்கண்ட சலுகைகள்  இலவசமாக அளிக்கபட உள்ளது. 

1.உடல் பருமன் அறுவை சிகிச்சை ஆலோசனை.(obesity counselling monthly once)
2.அழகுசாதனவியல்(cosmotology) மருத்துவர் ஆலோசனை.(Monthly once)
3.உணவு கட்டுபாடு ஆலோசனை(Diet counseling )
4.பிசியோதெரபி 
5.யோகா பயிற்சி
சலுகைகள்  இலவசமாக அளிக்கபட உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *