திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக பொருளாளர் ஆர்.மனோகரன் திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான் மன்பயி ஆலிம் அவர்களை சந்தித்து வெற்றி சின்னமான குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம், பகுதி செயலாளர்கள் சதீஷ்குமார், தன்சிங், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நசுருதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments