திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ் 8வது வட்டத்திற்குட்பட்ட சிந்தாமணி, ஜான்தோப்பு, தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும் போது… திருச்சி கிழக்குத் தொகுதியில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணம், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலை சிறுத்தைகள் பிரபாகரன், காங்கிரஸ் ஜவஹர்,பார்வர்டு பிளாக் திருச்சி இளைஞரணி பழனிவேல், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் ராயல் ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments