Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

திருச்சி மத்திய சிறையில் சிறை கைதிகளால் ஒரு லட்சம் முகக் கவசங்கள் தயாரிப்பு!

திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறை கைதிகளால் ஒரு லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 48 ஆயிரம் முக கவசங்களை திருச்சி மாவட்டத்தில் தேவைப்படுவோர் சிறைச்சாலை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என சிறைத் துறையினர் அறிவிப்பு.

ஒரு முக கவசத்தின் விலை 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மருந்தகங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படுவோர் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

முகக் கவசங்கள் தேவைப்படுவோர் 0431 233 3213, 9965556681, 8838543180,7502093745 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *