Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3 நாள் காய்ச்சல் பரிசோதனை முகாம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் 
காய்ச்சல் பரிசோதனை முகாம் 10.04.2021, 12.04.2021 மற்றும் 13.04.2021 வரை
மூன்று நாட்கள் நடைபெறுகிறது என மாநகராட்சி
ஆணையர் சிவசுப்பிரமணியன்   தகவல் தெரிவித்துள்ளார்.

காலை 10.04.2021

வார்டு எண்.23 செபஸ்தியார் கோவில் தெரு, வார்டு எண்.20 சந்தானபுரம் சர்ச் வரகனேரி, வார்டு எண்.46 பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.60 பாத்திமா நகர், வார்டு எண்.53 கீழத்தெரு, வார்டு எண்.19 குப்பான்குளம், வார்டு எண்.4 கரிகாலன் தெரு, வார்டு எண்.1 மூலத்தொப்பு, வார்டு எண்.35 அண்ணா நகர், வார்டு எண்.43 கல்லுக்குழி அங்கன்வாடி மையம், வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.14 பூக்கொள்ளை, வார்டு எண்.31 ஆஞ்சநேயர் கோவில் தெரு, பொன்மலைப்பட்டி, வார்டு எண்.39 எடமலைப்பட்டிபுதூர், வார்டு எண்.57 நாராயண நகர், வார்டு எண்.61 கணபதி தெரு, பர்மா காலனி, வார்டு எண்.12 பெரியத்தெரு, வார்டு எண்.64 ராஜவீதி.

மாலை 10.04.2021

வார்டு எண். 47 சவேரியார் கோவில் தெரு, வார்டு எண்.20 சந்தானபுரம் சர்ச், வரகனேரி, வார்டு எண்.46 பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.60 பாத்திமா நகர், வார்டு எண்.53 கீழத்தெரு, வார்டு எண்.19 குப்பான்குளம், வார்டு எண்.4 கரிகாலன் தெரு, வார்டு எண்.1 மூலத்தொப்பு, வார்டு எண்.35 அன்னா நகர், வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.31 ஆஞ்சநேயர் கோவில் தெரு, பொன்மலைப்பட்டி, வார்டு எண்.39 அன்னா நகர், வார்டு எண்.57 இந்திரா நகர், வார்டு எண்.61 கணபதி தெரு, பர்மா காலனி, வார்டு எண்.12 வா.ஊ.சி தெரு, வார்டு எண்.64 ராஜவீதி.

காலை 12.04.2021

வார்டு எண். 20 சந்தானபுரம் சர்ச், வரகனேரி, வார்டு எண்.46 ஆர்.எம்.எஸ் காலனி, வார்டு எண்.6 5/18 பாண்டமங்கலம், வார்டு எண்.52 அம்மையப்பா நகர், வார்டு எண்.49 அன்டகோண்டான், வார்டு எண்.6 மேலகோண்டயம்பேட்டை, வார்டு எண்.1 மேல சித்திர தெரு, வார்டு எண்.37 முஸ்லிம் தெரு, வார்டு எண்.33 எம்.ஜி.ஆர் நகர், சங்கிலியாண்டபுரம், வார்டு எண்.8 பூசாரி தெரு, வார்டு எண்.21 வரகனேரி முதல் மற்றும் இரண்டாவது தெரு, வார்டு எண்.30 தங்கேஸ்வரி நகர், வார்டு எண்.40 கொல்லாங்குளம், வார்டு எண்.57 வாத்துக்கார தெரு, வார்டு எண்.62 பாரி நகர், வார்டு எண்.18 மன்னார்பிள்ளை தெரு, வார்டு எண்.63 கோகுல் நகர்.

மாலை 12.04.2021
வார்டு எண். 47 சவேரியர் கோவில் தெரு, வார்டு எண்.8 பூசாரி தெரு, வார்டு எண்.40 ஸ்டாலின் நகர், வார்டு எண்.18 முகமது அலி ஜின்னா தெரு, வார்டு எண்.63 கலைவானர் நகர்.

காலை 13.042.2021
வார்டு எண். 17 சமஸ்பிரான் தெரு.

மாலை 13.042.2021

வார்டு எண். 25 கீழப்புதூர், வார்டு எண்.22 கீழபடையாச்சி அங்கன்வாடி மையம், வார்டு எண்.46 நகர்புற ஆரம்ப சுகாதார மையம், வார்டு எண்.60 மேட்டுத்தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.19 குப்பான்குளம், வார்டு எண்.5 புஸ்பாக் நகர், வார்டு எண்.3 நரியன் தெரு, வார்டு எண்.35 ஹைவேஸ் காலனி, வார்டு எண்.34 சர்க்யூட்ஹவுஸ் ரோடு, டி.வி.எஸ் டோல்கேட், வார்டு எண்.9 வென்னீஸ் தெரு, வார்டு எண்.14 கமலாநேரு நகர், வார்டு எண்.30 நாகம்மை வீதி படிப்பகம், வார்டு எண்.41 அருணாச்சல நகர், வார்டு எண்.57 சாலை ரோடு, வார்டு எண்.29 ராஜப்பா நகர், வார்டு எண்.7 சாயக்கார தெரு, வார்டு எண்.64 மலைக்கோவில் உள்ளிட்ட மேற்கண்ட பகுதிகளில் நடைபெறுகிறது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *