திருச்சி மாவட்டத்தில் இயக்கப்படும் 333 மாநகரப் பேருந்துகளில் 22 டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 311 சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 154 மாநகர பேருந்துகளும், 150 புறநகர் பேருந்துகளும் தனியாரால் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் அரசு சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதால் பெரும்பாலும் அரசு பேருந்துகளிலேயே பெண்கள் பயணிக்கின்றனர்.
இதனால் தனியார் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon
Comments