திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இன்று மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அரசு உத்தரவின்படி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல் ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் மற்றும் கோ-அபிஷேகம் ஆகிய கோட்டங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் அமுதவல்லி, உதவி ஆணையர் திருஞானம், சண்முகம், பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலக பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments