Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகரில் வெளிநாடு செல்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறப்பு தடுப்பூசி போடும் முகாம்

வெளிநாடு செல்பவர்களுக்கான பிரத்யேக தடுப்பூசி முகாம் பெரியமிளகுபாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை(21.06.2021) நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trichy city vaccination June 21
Only one centre (800 doses)
Other locations:
UPHCs (only for lactating mothers)
Periyamilaguparai UPHC(those who are going abroad for work/education)

மணப்பாறை பகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *