மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை ( 23.06.2021 ) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
எடமலைப்பட்டிபுதூர், அன்பு நகர், அருணாச்சலம் நகர், காந்தி நகர் , ஆரோக்கிய நகர், பாரதி நகர், டிஎஸ்பி கேம்ப், சாத்தனூர், மணிகண்டம், அம்மையப்பர், பொய்யாமணி தோட்டம், ஆலம்பட்டி புதூர், ஆலம்பட்டி, சித்தாநத்தம், கரையாம்பட்டி, இடையபட்டி, வயலூர், குழுமணி, மேலப்பட்டி, பெரிய கருப்பூர், சுப்பையாபுரம், பேரூர், அயிலம்பேட்டை, வெள்ளலார் தெரு, முள்ளிக்கரும்பூர், புலிவலம்.
அம்பிகாபுரம், ராஜீவ் காந்தி நகர், கணேசபுரம் ராணுவ காலனி 1 முதல் 6 வரை உள்ள தெருக்கள், மலையப்ப நகர், பொன் முத்து நகர், பர்மா காலனி, வேணுகோபால் நகர் அண்ணா நகர், பாத்திமா நகர், பாப்பா குறிச்சி, கொக்கராயன்பேட்டை, சூரியூர், நேரு நகர், பூலாங்குளம், பழங்கனாங்குடி, வாழவந்தான் கோட்டை, குமரேசபுரம், கணேசபுரம், ஜெநகர், திருவெங்கட நகர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments