திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் பயணித்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய ஆறு பேரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களது உடைமைகளைில் மறைத்து கடத்தி வந்த ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தங்கம் கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments