திருச்சி நகரியம் கோட்டத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகிலுள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் நாளை 25.06.2021 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12 .30 மணி வரை கம்பரசம்பேட்டை தெற்கு தெரு, பெரியார் நகர், அக்ரஹாரம், வெள்ளாந்துறை, சீனிவாசநகர், தமிழன் நகர், காஜாபேட்டை, தலைமை தபால் நிலையம் பகுதி, குட்ஷெட் ரோடு, மேலப்புதூர் ராக்கின்ஸ் ரோடு, எஸ்பிஐ மெயின் கிளை பகுதி, முதலியார் சத்திரம், கானிபஜார்
கலைக்காவேரி ரோடு, வில்லியம்ஸ் ரோடு, கேம்பியன் பள்ளி ரோடு, அகில இந்திய வானொலி நிலையம் ரோடு, தென்னூர் ஹை ரோடு, சின்னசாமி நகர், ஆழ்வார்தோப்பு, சிவபிரகாசம் சாலை, தென்னூர் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments