பெரம்பலூர் மாவட்டம் பெண்கள் உதவி மையத்தின் மூலம் புகார் வந்த அரை மணி நேரத்திற்குள் குடிபோதையில் பெற்ற மகளை அடித்த தந்தையிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குடும்பத்தில் ஒப்படைத்தற்தாகவும்,
ஒரு வயது குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்த கணவரிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொடுத்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா, தலைமை காவலர் பார்வதி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் சுகந்தி மற்றும் பெரம்பலூர் காவல் நிலையம் முதல் நிலை காவலர் சுமா ஆகியோர்களின்
பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் கவனிக்த்து நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி பணி செய்து அவருக்கு உற்சாக மூட்டினார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
Comments