திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையம் மற்றும் மெயின்கார்டு கேட் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலைய தொடரமைப்பு மின்சுற்று பழுது நீக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 23.07.2021 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, விஎன் நகர், மாதுளங்கொல்லை, எஸ் எஸ் கோவில், சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சத்திரம் பேருந்து நிலையம்,
புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோயில் தெரு, வான பட்டறை தெரு, முதலியார் தெரு, உறையூர் ஹவுஸிங் யூனிட், சோழபுரம், கீழக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, PVS கோவில், கந்தன் தெரு, மிண்ணப்பம் தெரு லிங்க நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்ட குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், கம்பரசம்பேட்டை,
காவிரி நகர், முருங்கைபேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச்சாலை ரோடு, புது தெரு மற்றும் கலெக்டர் வெல், பொன்மலை, ராமநாதபுரம் HAPP, முதலிய குடிநீரேற்று நிலையங்கள் தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லக்கொடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசன்குடி, நடராஜபுரம், தோகூர்
மேற்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்ட மின்தடை புகார் மற்றும் மின் தடை சம்பந்தமான தகவல்களுக்கு 1912 அல்லது 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments