Call ezee கால் சென்டர் எக்ஸிக்யூட்டிவ் ஆக பணிபுரிய பட்டதாரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தேவை. கால் சென்டரில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் படித்து முடித்து அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். மாத வருமானம் 7000 ரூபாய் 8000 ரூபாய் தரப்படும்.மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments