கால் ஈசி போஸ்டரை உங்கள் வாட்ஸ் ஆப்பில் Status வைத்து 100 பார்வையாளர்கள் வந்த பிறகு அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கால் ஈசி நம்பருக்கு 8870277777 அனுப்பினால் ஒரு கிராம் தங்கம் வெல்லும் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி முதல் இம்மாதம் ஆகஸ்ட் 2 வரை 243 நபர்கள் பதிவு செய்து இருந்தனர். இதற்கான குலுக்கல் இன்று 02.08.2021 கால் ஈஸி அலுவலகத்தில் Area Director ரமேஷ் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் திருச்சி உறையூர் பாண்டமாங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ண ப்ரியா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்த்தேடுக்கப்பட்டார். வெற்றிப் பெற்ற கால் ஈஸி யின் வாடிக்கையாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments