திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள உயர் கம்ப பெயர் பலகை எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. தற்போது காற்றடி காலமாக இருப்பதால் காற்று வேகமாக வீசும் போதெல்லாம் தகர பெயர்பலகை காற்றில் ஊசலாடுகிறது. இதனால் அருகில் கடை வைத்திருப்பவர்களும், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? Image
|
News
06 August, 2020
|
86


அந்தரத்தில் ஊசலாடும் பெயர்ப்பலகை! அச்சத்துடன் கடக்கும் மக்கள் – விரைந்து அகற்றப்படுமா?

|
← Previous News
இ- பாஸை ரத்து செய்ய திருச்சியில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்!!
Recommended Posts
Popular Posts
Stay Connected
12345 Likes
Like
325 Followers
Follow
325 Subscribers
Subscribe
325 Followers
Follow
123 Connections
Join
123 Connections
Follow
123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- News
News
|
13 Jun, 2025
|
305


ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது -தொல்.திருமாவளவன்
திருச்சியில் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த…
News
|
13 Jun, 2025
|
571


சமயபுரம் கோவிலில் 21 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கைகள்
சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு…
News
|
12 Jun, 2025
|
248


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த கையெழுத்து இயக்கம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி,…
Comments