திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை (19.08.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் கோவிசீல்டு தடுப்பூசி ஆயிரத்து 200 பேருக்கு போடப்படும். ஒரே ஒரு இடத்தில் கோவாக்சின் தடுப்பூசி 250 பேருக்கு செலுத்தப்படும் எனவும் மாநகராட்சி நகர்நல அலுவலர் அறிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments