திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை சார்பில் வருகிற (16.11.2022) அன்று உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதில் ஆஸ்மா, மூச்சு அடைப்பு, நாள் பட்ட சளி, அலர்ஜி, சைனஸ், நுரையீரல் புற்றுநோய், காச நோய் போன்ற நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
உலக சிஓபி டி தினத்தை முன்னிட்டு உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில் மருத்துவர் P. மகாலட்சுமி நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் பங்கேற்க உள்ளார் அனைவரும் இம்முகாமை பங்கேற்று கொண்டு பயனடைவீர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments