திருச்சி சூரியன் எப்எம் வழங்கும் Trendy10 கிரிக்கெட் போட்டி. 10 ஓவர் கிரிக்கெட் போட்டி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் நேரடியாக பிராட்டியூரில் உள்ள சூரியன் எப் எம் அலுவலகத்திற்கு சென்று தங்கள் அணி விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு கட்டணம் ரூபாய் 2000.
இப்போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம் வழங்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு (0431)2690905 மற்றும் 995 2819935 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments