திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
திருச்சியில் குறு சிறு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை பொருட்காட்சி நடைபெற உள்ளது அதன் ஒரு பகுதியாக talam.shop ஒரு நாள் கருத்தரங்கு தொழில் தொடங்க நினைக்கும் மாணவர்களுக்கான பயிலரங்கத்தை செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments