விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் பொதுமக்களிடையே நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் விதமாக பதஞ்சலன் எனப்படும் அணிவகுப்பு ஊர்வலம் திருச்சியில் இன்று நடைபெற்றது
திருச்சி அரியமங்கலம் ரைஸ் மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி பழைய பால்பண்ணை அருகில் உள்ள மைதானத்தில் நிறைவுபெற்றது.
பெல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற செயல்இயக்குனர் சீனிவாசன் தலைமையில், மங்களம் குழுமத்தின் தலைவர் டிவி ஆனந்த் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments