Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் Zomato நிறுவனத்தோடு பெரிய, சிறிய உணவகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு அரிய வாய்ப்பு.

ZOMATO உணவு விநியோக நிறுவனத்தோடு பல உணவகங்கள் இணைந்து இணைய செயலி மூலம் உணவு விநியோகம் இந்தியா  மற்றும்  ஒரு சில நாடுகளிலும்  செயல்படுகிறது. Zomato  நிறுவனத்தோடு திருச்சியில் உள்ள உணவகங்கள் ஒருங்கிணைந்திட ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.  

இணையதளத்தில் நிறுவனம் வெளியிட்டுள்ள படிவத்தை (Google form) நிரப்புவதன் மூலம் தேவையின் அடிப்படையில் உணவகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளனர். 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfsTxml4GzOrUckkeQhIirvEL6VqUTj4WdB20kjDAsFVlzX5A/viewform

அந்தப் படிவத்தோடு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் 

1.  FSSAI சான்றிதழ்
2. பான் கார்டு (Pan card)
3. வங்கி கணக்கு விவரங்கள்.
4. உணவுப்பட்டியல் அட்டை (FOOD MENU CARD)

கடைகள் பெரியது, சிறியது என்று எந்த பாகுபாடும் இன்றி FSSAI சான்றிதழ் இருக்கும் அனைத்து கடைகளுக்கும்  நிறுவனத்தோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் வீடுகளிலும் ஆரோக்கியமான தரமான உணவுகள் தயாரித்து Fssai சான்றிதழ் பெற்றவர்களும் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்படலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *