திருச்சி பீமநகர் வடக்கு எடத்தெருவில் பொது கழிவறை போகும் வழியில் தெருவில் குப்பையை கொட்டும் மக்கள். இதனால் அங்கு குடியிருக்கும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்லால் பாதிக்கபட்டுள்ளனர்.
இதுக்குறித்து துப்புரவு பணியாளரிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்ளமல் இருக்கிறார்கள். இதை தக்க நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த இடத்தில் குப்பை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments