திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி லால்குடி காவல் நிலையத்தை நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது சரியாக பதிவேடுகளை பராமரிக்காதவர்கள், பணியிடத்தில் இல்லாதவர்கள்,பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் என மொத்தம் 16 நபர்களை நாளை 11.07.21 காலை 9 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் அறிக்கை செய்ய உத்தரவிட்டார்.அதற்கு மாற்றாக ஆயுதப்படையில் இருந்து 16 நபர்களை காவல்நிலைய பணிக்கு அனுப்பியுள்ளார்.
லால்குடி காவல் நிலையத்திலிருந்து ஆயுத படைக்கு மாற்றியுள்ளோர் பட்டியல் விவரம் கீழ் கண்டவாறு..
1)SSI மூர்த்தி
2)HC 815 சுரேஷ்குமார்
3)HC 430 சந்திரசேகர்
4)HC 471 ராபர்ட் ஜேம்ஸ்
5)HC 1058 குமரவேல்
6)WHC 1070 கெளரி
7)Gr1 2954 சரவணன்
8)Gr1 1063 இளங்குமார்
9)wGr1 1395 மஞ்சுளா
10)Gr 1 406 சுரேஷ் பாண்டி
11)PC 3050 மூர்த்தி
12)PC 985 ஆனந்த்
13)PC 1729 புண்ணியமூர்த்தி
14)PC 1151 பிரபாகரன்
15)WPC 1919 திவ்யா
16)Gr1 2940 ஈஸ்வரன்
திருச்சி மாவட்டத்தில் எஸ்பி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி சரியாக பணி செய்யாத 16 காவல் துறையிரை ஆயுதப்படைக்கு மாற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
Comments