நடிகர் ரஜியின் அறிவிப்பு நம்பிக்கை அளிக்கிறது என திருச்சியில் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது. மேலும் அரசியல் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
Advertisement
இந்நிலையில் திருச்சியில் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஶ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பு கூடினர். பின்னர் ரஜினி விரைவில் கட்சியை தொடங்குவார். கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்து தெரிவித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறியhttps://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
Comments